FLASH
NEWS: 2018-19 TEACHER TRANSFER G.O RELEASED -G.O 403 DATED ON
29.05.2018- 2018-2019ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் வழிகாட்டும் நெறிமுறைகள்
சார்ந்து தமிழ்நாடு அரசின் அரசாணை
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திவரும் எலைட் பள்ளியில் பயின்று, பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆஃப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு
சென்னை, ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று
துவங்குகிறது.தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11
சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
சென்னை, 'பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி, தகுதிச்சான்று பெறாத வாகனங்களை
இயக்கினால், அவை, பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்துத் துறை
அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.