Half Yearly Exam 2024
Latest Updates
6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்
6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்
Teachers Transfer Counseling - விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும்?
கலந்தாய்வு செய்தி: ஜூன் 10 க்குள் விண்ணப்பம் பெறப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 1 பொது தேர்வு - 85 சதவீதம் தாண்டவில்லை
பிளஸ் 1 பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததால், 90 சதவீதத்துக்கு அதிகமாக, மிக சிலரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்
பிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, நெல்லையில்
ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய
உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.
பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந்
தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல்,
நூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'
'அரசு
பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும்.
நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்
Xகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு
புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம்
செய்துள்ளார்.
SC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன.
பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?
பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில்,
'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட
அதிகரித்துள்ளது.
பணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித்துறை வெளியீடு
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து
முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
இந்த
ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்
பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்
128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.
DSE - Inspection Steps 2018-2019 | பள்ளிகளை பார்வையிடும்போது - அதிகாரிகள் எவற்றை பார்வையிடலாம்? - Proceeding
பள்ளிகளை பார்வையிடும்போது - அதிகாரிகள் எவற்றை பார்வையிடலாம்? - Proceeding
DSE - Inspection Steps 2018-2019
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்? - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்?
புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள்
புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல்
SABL விடைபெறுகிறது
SABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது.
அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு
அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை
மதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable paper-இல் இனி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
10, 12ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கு 2 தாள்களாக இல்லாமல் இனி ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெறும்.