Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல்
தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான
இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்
31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி
இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
நீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27க்குள் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் விடைக் குறியீட்டை சிபிஎஸ்இ நேற்று
வெளியிட்டது.
அண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங்
மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு
இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின்
(சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி
ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது.
பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் B.E.Oக்கு அதிகாரம் உண்டா?
மாவட்ட
அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப்
பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும்,
பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்
பிளஸ்
1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு
புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) பட்டய தேர்வு ஹால் டிக்கெட்
தொடக்கக்
கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.
ஊதிய முரண்பாடு ஒரு நபர் கமிட்டி, அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு
ஊதிய
முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள, ஒரு நபர் கமிட்டி, அரசு ஊழியர்
சங்கங்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை? - 13 மாவட்ட விவரங்கள்
வேலூர் - புதிய கல்வி மாவட்டங்கள்
இரண்டு மாவட்டங்களில் இணையதள முடக்கம் ரத்து.
தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இணையதள
சேவையை
அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்
9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில்
பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
கூறியுள்ளார்.
தொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து
செலுத்தப்பட்டு வருகிறது.
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்
என்று தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டய படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில்
சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெய்வத்தமிழ் அறக்கட்டளை
அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்!
தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாகவும், இன்று மாலைக்குள்
இணையதள சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களில் ஏடிஎம்கள் செயல்படும்
இன்டர்நெட் சேவை துண்டிப்பால், வங்கி ஏ.டி.எம்., சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு ஜூன், ஜூலையில் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன்தகவல்
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு
பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியீட்டின்போதுஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி
ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,
பாடநூல் விற்பனை துவக்கம்
தமிழகத்தில், புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று
வகுப்புகளுக்கான, பாடநுால்களின்விற்பனை நேற்று துவங்கியது.
'நீட்' தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு
மே 6ம் தேதி நடைபெற்ற 'நீட்' தேர்வுக்கான விடைத்தாள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இன்று முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை
இணையதளத்தில் விடைத்தாளை பார்க்க முடியும்.
இனி 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த முடியாது
புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற
தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்'
இல்லாமல் பாடம் நடத்த முடியாது.
வட்டாரக் கல்வி அலுவலர்களாக மாறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்...!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, வட்டாரங்களில்
பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக
மாற்றப்பட்டுள்ளனர்.
10ம் வகுப்பு மறுகூட்டல் தேதி 3மாவட்டத்துக்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்னை காரணமாக 3 மாவட்டங்களில் இணையவசதி
ரத்து செய்யப்பட்டதால் அந்த மாவட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு மறுகூட்டல்
செய்வதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இதுவரை இருந்த கணினி அறிவியல்
பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.