Half Yearly Exam 2024
Latest Updates
புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: கவுன்சிலின் செயல்பாடுகள் மாற்றியமைப்பு
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு
ஏற்ப
பள்ளி கல்வி துறையில் அதிரடி மாற்றம் : சி.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் அதிகாரம்
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட நிர்வாக முறையில், அதிரடி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை 2019ல் 'ஆன்லைன் கவுன்சிலிங்'
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்'
முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+2 தேர்வில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்வு
எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை.
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ - மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். இதன்
காரணமாக கலைக் கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள்
குவிகின்றன.
கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ.
பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும்
தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி மாற்றமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
''அறிவித்தபடி,
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில்
எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
கூறினார்.
உதவி கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி ஆகிறார் அரசாணை வெளியீடு
உதவி
கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும்,
வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்
பூங்காநகர்
தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு,
புதிய அரசாணை 101-ன் படி C. E. O,D. E. O.,B. E. O-ன் பணிகள்
அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
ஆசிரியர் பணி நிரவல் ஆணை அரசு திரும்பப் பெற கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது.
கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்
கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை
BE Admission - DD தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்
ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள்,
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக
வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
தமிழக
சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை
செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
பிளஸ் 2 தேர்ச்சி டெல்டா மாவட்டங்கள் பின்னடைவு ஏன்?
பிளஸ் 2 தேர்ச்சியில் டெல்டா மாவட்டங்கள் கடந்தாண்டைவிட நிகழாண்டு
பின்னடைவைச் சந்தித்துள்ளன.
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில்,
பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
தாழம்பூர், ''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய்
மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்
மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,)
நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"
பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்
சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி
கோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகளில் பி.இ., அனுமதி
சென்னை, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல
வளாகங்களில்,