விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்
கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை
BE Admission - DD தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்
ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள்,
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக
வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
தமிழக
சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை
செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
பிளஸ் 2 தேர்ச்சி டெல்டா மாவட்டங்கள் பின்னடைவு ஏன்?
பிளஸ் 2 தேர்ச்சியில் டெல்டா மாவட்டங்கள் கடந்தாண்டைவிட நிகழாண்டு
பின்னடைவைச் சந்தித்துள்ளன.
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில்,
பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
தாழம்பூர், ''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய்
மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்
மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,)
நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"
பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்
சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி
கோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகளில் பி.இ., அனுமதி
சென்னை, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல
வளாகங்களில்,
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 1.10 லட்சம் பேர் பதிவு: 28ல் குலுக்கல்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு வாக்காளர் விழிப்புணர்வுக்கு நடவடிக்கை
தேனி, பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைத்து வாக்காளர் ஆவதன்
அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
பிளஸ்
2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும்
கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல்வி உதவித்தொகை
தமிழகத்தில்
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால்
தலைகளை சேகரித்தால்,
RTE ACT ADMISSION விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு
கட்டாய
கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு,
நெல்லை, மதுரை, கோவை மண்டல கல்லூரிகளில் புதிதாக இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு
முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.
மதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்கள் பங்கேற்கலாம்
மதுரையில்
எல்.எம்.இ.எஸ்., அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'பிக் பேங்க்
சயின்ஸ் ஏ தான்' என்ற அறிவியல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் பெற்றோர், மாணவர் கடும் அவதி
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து,
உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும்,
மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Today Rasipalan 18.5.2018
மேஷம்
இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம்
காண்பீர்கள்.
BE - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும்: அண்ணா பல்கலை
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
NEET : ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY | ADMISSION SCHEDULE
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சேர்க்கை அறிவிப்பு!!
மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இலவசம்
பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்:
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?
கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து
பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை
ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு
ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.