இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில
இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின்
இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள்,
http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை
வெளியிடடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கூகுள் I/O 2018 நிகழ்வின் முதல் நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் கூகுள் மேப்ஸ் தளத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.