நாடு முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம்,
Revision Exam 2025
Latest Updates
மாயமாகும் 2,000 ரூபாய் நோட்டுக்கள்...சந்தேகம் கிளப்பும் முதல்வர்
2,000 ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாவதற்கு பின்னால் சதி
இருக்கிறது என்று மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்
தெரிவித்துள்ளார்.
Today Rasipalan 17.4.2018
மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும்.
விடைத்தாள் திருத்தும்போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமையாசிரியர்! - ஈரோடு அருகே சோகம்
கோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த
தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் - உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்
பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல்.
வாட்ஸ் ஆப்பில் மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்
செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10th Science Exam 2018 - Collection
10th Standard - Public Exam March 2018 - Study Collections
- 10th Science - Centum Question Paper
தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நாளை 3 மணி நேரம் நிறுத்தம்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை
5% to 7% D.A ARREAR CALCULATION SHEET FOR ALL TEACHERS!
5% to 7% D.A ARREAR CALCULATION SHEET FOR ALL TEACHERS!
விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு வாபஸ்
விடைத்தாள்
திருத்தும் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை, 'ஜாக்டோ - ஜியோ' ரத்து
செய்துள்ளது.
NEET Exam - Botany Study Material 1
Latest NEET Exam Study Materials
- NEET Exam - Botany Study Material 1 | Mr. T.Venkateshkumar - Tamil Medium
10ஆம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் குறைபாடுகளை களைய கோரி மனு
10ஆம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் குறைபாடுகளை களைய கோரி மனு
முதுகலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாடு - அரசின் கவனத்திற்கு
முதுகலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாடு - அரசின் கவனத்திற்கு
Polytechnic TRB English | Study Material - 2
Latest Polytechnic TRB Exam 2018 Study Materials
- Polytechnic TRB English | Study Material - 2 | Kaviya - English Medium
10th Science - Model Question Paper
10th New Study Material
- 10th Science - Model Question Paper | Mr. N. Rajkumar - Tamil Medium
TNPSC - Science Study Material - (6th to 12th)
Latest - TNPSC Group 2 Exam - Useful Study Materials
* TNPSC - Science Study Material - (6th to 12th) | Mr.L.Lakshmanan - Tamil Medium
10th Science - Public Questions 1 Marks upto Sep.2017
10th New Study Material
- 10th Science - Public Questions 1 Marks upto Sep.2017 | Mr. Santhana Krishnan - Tamil Medium
ஆன்லைனில் வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளை பார்க்கலாம்!
ஆன்லைனில் வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளை பார்க்கலாம்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு தங்கி மறுநாள் பார்க்கக் கூடிய வசதியை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
TNUSRB RESULTS 2018
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் மார்ச். 2018 ல் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று 14.4.18 வெளியிடப் பட்டுள்ளது...
மத்திய அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை
மத்திய
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சி.சி.எல்., எனப்படும்,
குழந்தை பராமரிப்பு விடுப்பில், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்' என,
பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழகம் முழுவதும் 2,740 உதவி
பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை
நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
Today Rasipalan 16.4.2018
மேஷம்
இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள்.
மருத்துவ செலவு ஏற்படக்கூடும்.
'ஓபி' அடிக்கும் அதிகாரிகள் தலைமை செயலர் கோபம்
'தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் சரியாக பணிக்கு
வருவதில்லை; பணி நேரத்தில், அலுவலகத்தில் இருப்பதில்லை' என, பரவலாக
குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
நாட்டில் 24 போலி பல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு
நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.