பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1
மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்
வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சில வருடங்களுக்கு முன்பு, வெறும் 3 மாணவர்கள் பயின்றுவந்ததால் மூடு விழா
காணவிருந்த தேனாடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது 50
மாணவர்களுடன் சிறப்பான ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இராமநாதபுரம்: பேனா இல்லாமல் பேப்பர் இல்லாமல் (டேப் என அழைக்கப்படும்)
கையடக்க கணிணியில் தேர்வு எழுதி பாடம் கற்று அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி
வருகின்றனர்.
அரசு
தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு
ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட
வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்னும் ஓரிருநாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ராமநாதபுரம்:
பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட
வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
ராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட
முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.