மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்றுஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள்
தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று
ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
DEE
PROCEEDINGS-தொடக்கக்கல்வி-RTE 2009-ன் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின்
அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில்
பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும்
நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் செய்தல் சார்பு