தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
காலியாக இருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம்
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 12-வதுவகுப்பு இறுதித்தேர்வு
எழுதிமுடிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு இவ்வாண்டுபொறியியல்
கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது.