வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பிளிப்கார்ட்டின் ஒரு பங்கை வாங்க அமேசான் முயற்சித்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
''இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி
அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இலவச, 'அம்மா வை பை' சேவை இன்று துவக்கம்
மெரினா, மதுரை உட்பட, தமிழகத்தின், ஐந்து இடங்களில், இலவச, 'அம்மா வை பை' வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
Today Rasipalan 5.4.2018
மேஷம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்
அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
How to Pass Easily in 11th Biology - Tips!
How to Pass Easily in 11th Biology - Tips!
11ஆம் வகுப்புஉயிரியல் - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க! - Tips!
11ஆம் வகுப்புஉயிரியல் - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க! - Tips!
How to get Centum in 11th Biology - Tips!
How to get Centum in 11th Biology - Tips!
11ஆம் வகுப்பு உயிரியலில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
11ஆம் வகுப்பு உயிரியலில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
10th Maths - How to pass easily? - Tips!
10th Maths - How to pass easily? - Tips!
10ஆம் வகுப்பு கணிதம் - எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி?
10ஆம் வகுப்பு கணிதம் - எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி?
How to get centum in 10th Maths - Tips!
How to get centum in 10th Maths - Tips!
10ஆம் வகுப்பு கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்
பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Flash News அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பாலிடெக்னிக் தேர்வு விரைவில் நடத்தப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போல் வண்ண சீருடை வழங்கப்படும்
காவிரி போராட்டங்களால் நாளை 'நீட்' பயிற்சி மையங்களை துவக்குவதில் சிக்கல்
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரிய
போராட்டங்களால் அரசின் 'நீட்' தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
தேசிய தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு 10ஆம் இடம்
பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
11ம் வகுப்பு கணக்குப் பதிவியல் தேர்வு குறித்த கருத்து...
11
ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி
நடைபெற்று வருகின்றது ஏற்கனவே மொழி பாடமான தமிழ்,
பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக
பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சென்னை ஐஐடி!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
Aided School அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய ஆணை வெளியீடு!
G.O:64 நாள் 03.04.2018 உதவி பெறும் பள்ளிகளில்
அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற
ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!
அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள்
வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்
துறை அனுமதி அளித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி? ஆலோசனை சொல்கிறது அரசு
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் பின்பற்ற
வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழக அரசசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்..
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள நடைமுறைகள் மற்றும் விதிகளை
அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா?
புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு
பொழுது போக்கவே மாறிவிட்டது.
Today Rasipalan 4.4.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன்
குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
11h Biology - Exam Hall Time Management Tips!
11h Biology - Exam Hall Time Management Tips!
11ஆம் வகுப்பு உயிரியல் - தேர்வு நேர மேலாண்மை!
11ஆம் வகுப்பு உயிரியல் - தேர்வு நேர மேலாண்மை!
டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு
தமிழகத்தில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில்
புதிய இடங்களை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள்
வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.
500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.