Half Yearly Exam 2024
Latest Updates
Today Rasipalan 4.4.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன்
குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
11h Biology - Exam Hall Time Management Tips!
11h Biology - Exam Hall Time Management Tips!
11ஆம் வகுப்பு உயிரியல் - தேர்வு நேர மேலாண்மை!
11ஆம் வகுப்பு உயிரியல் - தேர்வு நேர மேலாண்மை!
டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு
தமிழகத்தில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில்
புதிய இடங்களை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள்
வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.
500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.
அவர்கள் வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க கோரிக்கை!
அரசின் தேவைக்காக கட்டாய மாறுதல் பெறும் அலுவலர்களின் கணவன்-மனைவி மட்டும்
வாழ்க்கை துணை முன்னுரிமை வழங்க வேண்டும்.
வங்கிகள் காசோலைக்கு பணம் - அவதிக்குள்ளாகும்தலைமை ஆசிரியர்கள்
கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க
முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பதியில் இனி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ( டைம் ஸ்லாட்) அட்டை வழங்கப்படும்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை,
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட
உள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத்
தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை
உத்தரவிட்டது.
3 விதமான சீருடைகள்'
'இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் கூறினார்.
தொலைநிலை கல்விக்கு அவகாசம்
சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு,
'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால்,
வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு
வகுப்புகள் துவங்குகின்றன.
இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை
அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி
மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு
இளநிலை
பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற,
முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில்,
'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்
பிளஸ்
2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால்,
வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான,
RTE : இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி
கட்டாய
கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார்
சுயநிதி பள்ளிகளில்,
விடைத்தாளில் ரூபாய் நோட்டு; மாணவர்கள், 'பலே' திட்டம்
உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய்
நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள்
கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்
தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும்
மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி
விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
பேட்டரி சக்தியில் முதலிடம்!
சோனி நிறுவனம் புதிதாக வெளியிட்ட XZ2 என்ற மாடலானது இந்த வருடத்தின் சிறந்த
பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் Cell Phone Switch Off ஆகியிருந்தாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்
உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யூகம் !
ஏர்டெல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 1,000GB கூடுதல் தரவைப் பெறுகின்றனர்
ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வரம்பை அறிவித்துள்ளது.
72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம
விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த ஆண்டு கடுமையான வெப்பம்..! எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!
கடுமையான வெப்பம்....
ஒவ்வொரு ஆண்டும் கோடை களத்தில் அதிக வெப்பம் நிலவி வருகிறது இந்நிலையில்
தற்போது கோடை காலம் நெருங்கிய சமயத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக
உள்ளது
Today Rasipalan 3.4.2018
மேஷம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி
மேற்கொள்வீர்கள்.
11th Chemistry - Creative Questions
11th Creative Questions - English Medium
- 11th Chemistry - Creative Questions | ACTC - English Medium