Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அவர்கள் வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க கோரிக்கை!

அரசின் தேவைக்காக  கட்டாய  மாறுதல்  பெறும்  அலுவலர்களின் கணவன்-மனைவி  மட்டும் வாழ்க்கை துணை முன்னுரிமை வழங்க வேண்டும்.

வங்கிகள் காசோலைக்கு பணம் - அவதிக்குள்ளாகும்தலைமை ஆசிரியர்கள்

கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பதியில் இனி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ( டைம் ஸ்லாட்) அட்டை வழங்கப்படும்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

3 விதமான சீருடைகள்'

'இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

உயிரியலில் புரிந்து எழுதினால் 'சென்டம்' : பிளஸ் 2 ஆசிரியர், மாணவர்கள் கருத்து

 'புரிந்து எழுதினால் பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் 'சென்டம்' பெறுவது எளிது,' என ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.-வில்சன்பிரபாகர்,

தொலைநிலை கல்விக்கு அவகாசம்

சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு,

'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.

இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில்,

'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான,

RTE : இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில்,

விடைத்தாளில் ரூபாய் நோட்டு; மாணவர்கள், 'பலே' திட்டம்

உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய் நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் 
தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் 
மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி 
விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 

பேட்டரி சக்தியில் முதலிடம்!

சோனி நிறுவனம் புதிதாக வெளியிட்ட XZ2 என்ற மாடலானது இந்த வருடத்தின் சிறந்த பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் Cell Phone Switch Off ஆகியிருந்தாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்

உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யூகம் !

ஏர்டெல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 1,000GB கூடுதல் தரவைப் பெறுகின்றனர்

ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வரம்பை அறிவித்துள்ளது.

72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Additional Pension and Additional family pension instruction

இந்த ஆண்டு கடுமையான வெப்பம்..! எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!

கடுமையான வெப்பம்....
ஒவ்வொரு ஆண்டும் கோடை களத்தில் அதிக வெப்பம் நிலவி வருகிறது இந்நிலையில் தற்போது கோடை காலம் நெருங்கிய சமயத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது

Today Rasipalan 3.4.2018

மேஷம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள்.

11th Chemistry - Creative Questions

11th Creative Questions - English Medium
  • 11th Chemistry - Creative Questions | ACTC - English Medium

போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும்
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

Whatsapp தகவல்கள் திருடப்படும் அபாயம்!

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்சாப் தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNPSC - குரூப்-5ஏ சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில்குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களைwww.tnpsc.gov.in -இல் அறிந்து கொள்ளலாம்.


CBSE REEXAM : 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது



சிபிஎஸ்இ மறுதேர்வு தொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 
மறுதேர்வுக்கு எதிராக மாணவர் ரோகன்மேத்யூவின் தொடர்ந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'

வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive