Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும்
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

Whatsapp தகவல்கள் திருடப்படும் அபாயம்!

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்சாப் தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNPSC - குரூப்-5ஏ சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில்குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களைwww.tnpsc.gov.in -இல் அறிந்து கொள்ளலாம்.


CBSE REEXAM : 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது



சிபிஎஸ்இ மறுதேர்வு தொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 
மறுதேர்வுக்கு எதிராக மாணவர் ரோகன்மேத்யூவின் தொடர்ந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'

வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

தமிழகத்தில் ரயில் டிக்கெட் தமிழில் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது விரைவில் அமுலுக்கு வருகிறது.

APRIL 2018 SCHOOL CALENDAR


அதிரடி! ஊழல் அதிகாரிகள் குவித்த சொத்துகளை கண்டறிய... ஆதாரை பயன்படுத்த கண்காணிப்பு ஆணையம் முடிவு

 'பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு, 'ஆதார்' கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், ஊழலில் திளைக்கும் அரசு உயரதிகாரிகளின் முறைகேடான சொத்துகளை கண்டறிய, ஆதாரை பயன்படுத்த முடியும்' என, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.

மே 8ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ ஜியோ முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம்

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

கார்களுக்கு பதிவு எண்கள் மத்திய அரசு புது உத்தரவு

நாடு முழுவதும், இனி கார் வாங்கும்போது, அதற்கான பதிவு எண்களை, கார் தயாரிப்பு நிறுவனங்களே பெற்று தரும் என்றும், அதற்கான தொகை, காரின் விலையுடன் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'

வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்! - இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். இந்த நாளில்,

ரயில்வே ஊழியர் குழந்தைகளுக்கு 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம்

ரயில்வே மற்றும் நிலக்கரி துறையைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள், நல்ல மதிப்பெண் பெறுவதற்கு,

CBSE கேள்வித்தாளை வெளியிட்ட ஆசிரியர்கள் கைது

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

10th Maths 2M Study Material

10th New Study Material
  • 10th Maths 2M Study Material | Mr. Abdul Munab - Tamil Medium

12th Computer Science 1 Mark Questions

12th New Study Materials:
  • 12th Computer Science 1 Mark Questions | Mr.J.P.Murugan - English Medium

12th Computer Science Repeated Questions

12th New Study Materials:
  • 12th Computer Science Repeated Questions | Mrs. K. Kanimozhi - English Medium

10th Maths Exam 2018 - Study Plan

10th New Study Material
  • 10th Maths Exam 2018 - Study Plan | Mr. L.Suresh - English Medium

11th Chemistry Model Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Chemistry Model Question Paper | Mr. E.Parameshwaran  - English Medium

கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் மாணவர்கள் - NCERT Survey!

கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் மாணவர்கள் - NCERT Survey!

Today Rasipalan 2.4.2018

மேஷம் இன்று சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும்,

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான முரண்பாடுகளை களைய குழு - ஆணை வெளியீடு!

அரசாணை எண் 46, நாள் 19.03.2018, அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குதல் சார்பான முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சீராய்வுக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்த ஆணை வெளியீடு!!!

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைப்பு!!!

பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்

11th Inorganic Model Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Inorganic Model Question Paper | Mr. E.Parameshwaran  - English Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive