தமிழகத்தில்
'நீட்' உட்பட போட்டி தேர்வுக்காக ஒன்பது மாவட்டங்களில் உறைவிடப் பயிற்சி
அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் கடினம்
பத்தாம்
வகுப்பு பொது தேர்வில், தமிழ் வினாத்தாள் பதம் பார்த்தது போல், ஆங்கில
வினாத்தாளும், பாஸ் ஆக முடியுமா என, பல மாணவர்களை அச்சத்தில்
ஆழ்த்தியுள்ளது.
அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
தமிழகத்தில்
உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, பெயர் பலகையில் கட்டாயம்
எழுத வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அதிரடி
உத்தரவிட்டுஉள்ளது.
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி
நாகர்கோவில்:
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவியை, ஆசிரியைகள் ஆறுதல்
சொல்லி ஊக்கப்படுத்தினர்.
போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
வினாத்தாள் கசிவு: மறுதேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு
சி.பி.எஸ்.இ., தேர்வில், கணிதம் மற்றும் பொருளி யல் பாட வினாத்தாள்,
'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என,
'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என,
நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்டிப்பு
பல்வேறு
நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை
நீட்டித்துள்ளதாக தனி நபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற
வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது.
தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு
தேர்வுக்கு 6 நிமிடமே உள்ள நிலையில் கிராமத்தில் தவித்த மாணவனை சமயோசிதமாக
செயல்பட்ட காவலர்கள் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து தேர்வெழுத வைத்தனர்.
Today Rasipalan 29.3.2018
மேஷம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம்
குறித்து யோசிப்பீர்கள்.
சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும் 31ம் தேதி வேலை நாள் : தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள்,
சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சிகளும் செய்திகளும்
தமிழ் முதல்தாள் தந்த அதிர்ச்சிகள் "தம்பிகளா இனி சிந்தித்து விடையளிக்கும்
விதமாகத்தான் வினாத்தாள் இருக்கும்,
10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கான தேர்வு மீண்டும்
நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும்: ஐகோர்ட்டில் மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல்
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
11th Chemistry - Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Study Material | Mr. B. Uthrakumar - English Medium
ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம்
உயர்த்தப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்
வேலுார்
மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்
பிளஸ்
1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள்
கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமே
பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை புது அறிவிப்பு
கடந்த,
2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல்
செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும்,
மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன.