சர்வதேச அளவிலான இணைய வேகம் குறித்து ஒக்லா நிறுவனம் நடத்திய ஆய்வில்
பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்திற்கு
முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு
புதிய தொழில்நுட்பம், கூடுதல் தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடும்
பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்-2 பொதுத் தேர்வில்
பொருளியல் (எகனாமிக்ஸ்) வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில்
திங்கள்கிழமை தகவல்கள் பரவின.
டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4
பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ
வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.