எஸ்.எஸ்.சி.,க்கு, பணியாளர், பணியாளர் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை
மீதான,
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்
தெலுங்கானாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 2018 - 19
கல்வியாண்டு முதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா,
அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா கணினி அறிவியல்?
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியலை
தனிப் பாடமாக வழங்கி, மாணவர்களின் கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவை
மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
விடைத்தாள் மையத்தில் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக
மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
'கோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
''தனியார்
பள்ளிகள், கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்
கூடாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ விருது பெற்ற Andria
‘உலகின் தலைசிறந்த
ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது பெற்ற லண்டன் நகரைச்
சேர்ந்த அண்ட்ரியா ஸாஃப்ராகெள (Andria Zafirakou)
ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வசதி
ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி
செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத்
தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
முதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் தேதி மாற்றம்
முதுநிலை மருத்துவ படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.
31ல் வங்கிகள் உண்டு
'வங்கிகளுக்கு,
தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல்
இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Today Rasipalan 26.3.2018
மேஷம்
: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வந்துப் போகும்.
TN TET Paper 2 Exam 2018 - Study Plan - TET Video #2
TN TET Paper 2 Exam 2018 - Study Plan
டெட் தேர்வு 2018 - தாள் 2 ல் அதிக மதிப்பெண் பெற எவ்வாறு திட்டமிட்டு படிக்கலாம்?
டெட் தேர்வு 2018 - தாள் 2 ல் அதிக மதிப்பெண் பெற எவ்வாறு திட்டமிட்டு படிக்கலாம்?
கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார்
பள்ளிகளுக்கும் பொருந்தும்.
TN TET Paper 1 Exam 2018 - Study Plan - TET Videos # 3
TN TET Paper 1 Exam 2018 - Study Plan
டெட் தேர்வு 2018 - தாள் 1 ல் அதிக மதிப்பெண் பெற எவ்வாறு திட்டமிட்டு படிக்கலாம்?
டெட் தேர்வு 2018 - தாள் 1 ல் அதிக மதிப்பெண் பெற எவ்வாறு திட்டமிட்டு படிக்கலாம்?
11th Physics -Important 5 Mark Questions
Latest - 11th Study Materials
- 11th Physics -Important 5 Mark Questions | Mr. Jeberson P. Vino - English Medium
வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில
மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
பாட புத்தகத்தில் கலவர தலைப்பு மாற்றம்
என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல்
பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற
தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்
நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அதிக கட்டணம் :தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை
''தனியார்
பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன்
எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:
'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி
'பல்கலை,
கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில்,
விருப்பப்பாட தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்' என,
பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணல்
அரசு
சார்பில் நடத்தப்படும், உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணலில்,
ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர்,
அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி நாள்
வருமான
வரி கணக்குகளை, தாக்கல் செய்யாதவர்கள், வரும், 31க்குள் தாக்கல் செய்ய
வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
மாணவர்களின்
கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத
அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
Today Rasipalan 25.3.2018
மேஷம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால்
ஆதாயம் உண்டு.
TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?
பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா?
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.
12th Chemistry Exam - Useful Videos by Mr. Mr. A. Gopinathan
12th Chemistry - Useful Videos by Mr. Mr. A. Gopinathan, Chemistry Teacher.
11th Physics Exam - Useful Videos by Mr. S. Sathish
11th Physics - Useful Videos by Mr. S. Sathish, PG Asst, CSMHSS, Jeyapuram.