Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்தி!!!

சென்னை,
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் முடங்கிய சேவை! - ஏர்டெல் அடுத்த அதிர்ச்சி!!!

ஏர்செல் நெட்வொர்க்கை அடுத்து இந்தியாவின் பல நகரங்களில் ஏர்டெல் சேவை பாதிப்படைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போ ஏர்செல், இப்போ ஏர்டெல்!

ஏர்செல் சேவையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து போன் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்!!

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​குறை!!

நாட்​டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம்

உளுந்​தூர்​பேட்டை அருகே பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்தை கண்​டித்​தும், புதிய ஆசி​ரி​யர்​களை உட​ன​டி​யாக பணி​யில் சேர வலி​யு​றுத்​தி​யும் மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு ரூ.25,362 கோடி

அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.25,362.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன், வாழ்த்து

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில்,

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும் என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புத்தக வங்கி திட்டம் தகவல் சமர்ப்பிக்க கெடு

புத்தக வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள் குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட்: அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும்

தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

DSE - 1 Day Training For PG Teachers


மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவ சேர்க்கையில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்: பட்ஜெட்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"வாட்ஸ்அப் பேமண்டு" அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் பே அம்சத்தில் யூபிஐ (யூனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

CBSE - 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

PGTRB Economics - Model Question Paper 3

PGTRB & AEEO Exam - Latest Study Materials & Education
  • PGTRB Economics - Model Question Paper 3 | Achamillai Education Trust

முதல்முறையாக பொதுத்தேர்வு: பிளஸ் 1 தேர்வுகள் கடினமாக இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுகள் பொதுவாக கடினமாக இருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர்.

11th Computer Science - Model Question Papers

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - Model Question Papers | Mr. Balasubramani  - English Medium 

11th Computer Science - Model Question Papers

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - Model Question Papers | Mr. N. Mohan  - English Medium

12th Physics - Important 3 Marks Sums

12th New Study Materials:
  • 12th Physics - Important 3 Marks Sums | Mr. G. Gobu - English Medium

11th Maths - Sure Sixty - Study Materials

Latest - 11th Study Materials
  • 11th Maths - Sure Sixty - Study Materials | Mr. S. Prabhu - English Medium

ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை வைத்து தீக்குளிப்பு போராட்டம் அறிவித்த முதுகலை ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை வைத்து தீக்குளிப்பு போராட்டம் அறிவித்த முதுகலை ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர்.

10ம் வகுப்பு தேர்வு நாளை துவக்கம் : 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

 தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது.

Today Rasipalan 15.3.2018

மேஷம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்

முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.

தனக்கு போதித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து தொழுத மாவட்ட ஆட்சித் தலைவர்

வளர்ந்த மாணவர் ஒருவர், தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இந்தக் காட்சியின் அழகே ஆசிரியர்களிடம் நிகழும் பெருமிதம் தோய்ந்த பதட்டம்தான்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive