ஏர்செல் சேவையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏர்டெல்
சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்
எண்ணிலிருந்து போன் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற
சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.
ராணுவத்தில்
5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில
அரசுகள் வேலை வழங்க வேண்டும் என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில்
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புத்தக
வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள்
குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க
கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை
எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர்
தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுகள் பொதுவாக கடினமாக இருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர்.
முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும்
சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக
இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.
வளர்ந்த மாணவர் ஒருவர், தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இந்தக் காட்சியின் அழகே ஆசிரியர்களிடம் நிகழும் பெருமிதம் தோய்ந்த பதட்டம்தான்.