கூகுள் மேப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய அப்டேட்டில் நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் உயர்கல்வி M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய
கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும்
அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்
திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை: தமிழக அரசு அறிவிப்பு
திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான இன்றைய வழக்கு விவரம்
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்து ஒரு மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு
20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது.
10th Tamil Paper 1 - Centum Answer Script
10th Centum Answer Script:
- 10th Tamil Paper 1 - Centum Answer Script | AMHS, Kallakurichi
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணிக்க சீட் பெல்ட் கட்டாயம் : விபத்தை தவிர்க்க கர்நாடக அரசு புதிய திட்டம்
அரசு பேருந்துகளில் பயணிகள் சீட் பெல்ட் அணிவதை கர்நாடகா அரசு
கட்டாயமாக்கியுள்ளது. சாலை விபத்துகளை தவிர்பது குறித்து அம்மாநில
போக்குவரத்து உயரதிகாரிகள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர்.
பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!
லண்டன்: 'கடவுள் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்' இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கையை எளிதில் கடந்து செல்ல முடியாது.
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்செல் சேவை முடக்கம்: வோடபோனுக்கு மாறிய 10 லட்சம் வாடிக்கையாளர்கள்
ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துவிட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கு மாறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு
இந்தியப் பெருங்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று,
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக
தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
12th Physics - Centum Question Paper - English Medium
12th Physics - Centum Question Papers:
- 12th Physics - Centum Question Paper 1 | Mr. B. Kannan - English Medium
10th Public Exam - General Instructions
10th New Study Material
- 10th Public Exam - General Instructions | Mr. M.G.Raymond - Tamil Medium
Flash news: கனமழை எதிரொலி 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!!!
தொடர் மழை காரணமாக திருநெல்வேலி
,தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை,
,தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை,
கூட்டுறவு சங்க தேர்தல்: பாதுகாப்பு வேண்டும்
'தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பல்கலை தேர்வு: இன்று, 'ரிசல்ட்
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி யில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்
பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக,
11th Maths - Important 5 Mark Questions
Latest - 11th Study Materials
- 11th Maths - Important 5 Mark Questions | Mr. G. Narasimhan - English Medium
11th Maths - Important Topics for March 2018 Topics
Latest - 11th Study Materials
- 11th Maths - Important Topics for March 2018 Topics | Mr. Saravana Kumar - English Medium
10th Maths - Public Exam 2018 - Study Plan
10th New Study Material
- 10th Maths - Public Exam 2018 - Study Plan | Mr. A. Balaiah - English Medium
- 10th Maths - Formulas Test Paper | Mr. A. Balaiah - English Medium
NEET Exam 2018 - Online Correction - Important Dates
NEET Exam 2018 - Online Correction - Important Dates
12ஆம் வகுப்பு கணிதம் - மார்ச் 2018 பொதுத் தேர்வு வினாத்தாளில் வந்துள்ள முக்கிய வினாக்கள்!
12ஆம் வகுப்பு கணிதம் - மார்ச் 2018 பொதுத் தேர்வு வினாத்தாளில் வந்துள்ள முக்கிய வினாக்கள்!
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விபரம்
நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர்
திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு
வந்துள்ளது.
PGTRB Economics - Model Question Paper 2
PGTRB & AEEO Exam - Latest Study Materials & Education
- PGTRB Economics - Model Question Paper 2 | Achamillai Educational Trust
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இலவசம்: பதிவாளர் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியில் இனி சிகிச்சை,
மருந்துகள் இலவசம் என்று பதிவாளர் டாக்டர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத்
திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
Today Rasipalan 14.3.2018
மேஷம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம்
உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.