ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை
மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன
என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!
கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்
ஆசிரியர் தகுதித்தேர்வு
அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க,
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல்: 12-இல் அறிவிப்பு
தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்
குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-ஆம் தேதி
வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.
144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்
தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.
பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'
பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1
வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்'
'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.
'செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்
தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம்
பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, கவர்னர் விசாரணை நடத்த,
பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
'நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு
சென்னை: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்'
பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.
`5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்!' - எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.
'ஜிப்மர்' நுழைவு தேர்வு பதிவு
'ஜிப்மர்'மருத்துவ
கல்லுாரியில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு, 'ஆன்லைன்' பதிவு, நாளை
துவங்குகிறது. மருத்துவ படிப்பில் சேர, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,
நடத்தும், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
11th Chemistry - Model Questions 4-6
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Model Questions 1-3 | Mr. E. Muthusamy - English Medium
தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பணி விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழ்நாடு
மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில் 300; சிவில் பிரிவில், 25 என, 325
உதவி பொறியாளர் காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்., 14ல் வெளியானது.
'கே.வி., பள்ளிகளில் மத திணிப்பு இல்லை' - மனிதவள மேம்பாட்டுத் துறை
'மத்திய
அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயாவின் காலை நேர பிரார்த்தனை
கூட்டத்தில், மாணவர்களுக்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை' என,
மனிதவள மேம்பாட்டுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Today Rasipalan 7.3.2018
மேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
How to get centum in 10th english? - Video Tips by Mrs. N. Kalpana
பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
How to get centum in 10th english? - Tips
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று
தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு
கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
DSE PROCEEDINGS-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!
DSE PROCEEDINGS-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!
10ம் வகுப்பு Hall ticket நாளை முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு Hall ticket நாளை முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு
தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு புதன்கிழமை (மார்ச் 7) முதல் ஏப்ரல் 13 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி வரி ரீபண்ட் அரசு ஊழியர்கள் மோசடி
போலி ஆவணங்கள் மூலம் அரசு ஊழியர்கள் ரூ.1,000 கோடி வருமான வரி ரீபண்ட் வாங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
தனித்தேர்வர்களும் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 8 மாணவர்கள் பிடிபட்டனர்
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நான்கு மாவட்டங்களில் 8 மாணவர்கள் பிடிபட்டனர்.
NEET Exam-க்கு விண்ணப்பம்: ஆர்வம் காட்டாத அரசுப் பள்ளி மாணவர்கள்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மெரீனாவில் திடீர் போராட்டம்
ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிக்கு நேரடி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மெரீனாவில் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.
SSC வினாத்தாள், 'லீக்' : விசாரணைக்கு உத்தரவு
மத்திய பணியாளர் தேர்வு வாரியமான, எஸ்.எஸ்.சி., நடத்திய தேர்வின் வினாத்தாள் வெளியானது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
10th Tamil - Study Plan For Public Exam 2018
10th New Study Material
- 10th Tamil - Study Plan For Public Exam 2018 | Mr. R. Rajasekaran - Tamil Medium