சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத்
தேர்வு துவங்குகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
B.Arch., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
பி.ஆர்க்.,
படிப்புக்கான விண்ணப்ப பதிவு அவகாசம், வரும், 30 வரை
நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
'பைலட்' படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு
விமான,
'பைலட்' படிப்பில் சேர, மே, 12ல் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், விமானங்களில் பைலட்டாக பணியாற்ற,
பல்வேறு நிறுவனங்கள், பயிற்சி படிப்புகளை நடத்துகின்றன.
'செட்' தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு
பேராசிரியர்
பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
Today Rasipalan 5.3.2018
மேஷம்
வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை
மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.
ஆர்வமுள்ள அனைவருக்கும் நாட்டுப்புறக் கலைகள் - இலவச பயிற்சி
ஆர்வமுள்ள அனைவருக்கும் வணக்கம்.....
கலைப் பயணம் ....
வாட்ஸ்அப்பில் 4,096 நொடிகள்!!!
வாட்ஸ்அப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான தகவல்களை நீக்கம் செய்துகொள்ளும் வசதியில் புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.
வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை!!!
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து
மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும்.
புதிய வாய்ஸ் நோட் முறை.. 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி.. பரபர வாட்ஸ் ஆப் அப்டேட்!
வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாறுதல் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
How to get Centum in 11th Tamil?
How to get Centum in 11th? - Best Teachers Tips:
- How to get Centum in 11th Tamil? - Dr. A. Krishnamoorthi
NEET - Chemistry தேர்வில் வெற்றி பெற எந்த புத்தகங்களை படிக்க வேண்டும்? | What is the best books for NEET Exam Preparation?
NEET
- Chemistry தேர்வில் வெற்றி பெற எந்த புத்தகங்களை படிக்க வேண்டும்? | What is the best books for
NEET Exam Preparation?
10th Maths - Exam Hall Time Management - Youtube Video Tips by Mr. K. Pradeep
10th Maths - Exam Hall Time Management - Tips: பத்தாம் வகுப்பு கணிதபாடம் - நேர மேலாண்மை
10th Social - Centum Question Papers - English Medium
10th Social - Centum Question Papers - English Medium:
- Social | Mr. T.S. Saravanan - English Medium Question Paper
11th Tamil - Important Questions
Latest - 11th Study Materials
- 11th Tamil - Important Questions | Mr. M. Karuppusamy - Tamil Medium
11th Physics Centum Question Papers - English Medium
11th Physics Centum Question Papers:
- 11th Physics - Centum Question Paper | Mr. P. Jebarson Selva Vino - English Medium
11th Physics - Centum Question Papers - Tamil Medium
11th Physics - Centum Question Papers:
- 11th Physics - Centum Question Paper 1 | Mr. A. Rajathilagar - Tamil Medium
11th Physics - Model Question Paper
Latest - 11th Study Materials
- 11th Physics - Model Question Paper | Mr. S. Ravisankar - English Medium
தேர்வு மையத்திற்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் செல்ல தடை : தேர்வுத்துறை அதிரடி
தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்டத்திற்கு 200 ஆசிரியர்கள் வீதம் 3000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation ICT பயிற்சி!!!
3000அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும்
வாடகைத் தாய் மூலம் குழந்தை: பேறுகால விடுப்பு!!!
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசுப்
பெண் ஊழியருக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என மத்திய
நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பில்கேட்ஸுக்கே இந்த நிலையா?
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தெலுங்கை மொழிப்பாடமாக படிப்பவர்களுக்கு SSLC தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு
சென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு
அனைத்து
பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள்,
பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி,
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.
Today Rasipalan 4.3.2018
மேஷம்
சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை
சந்திப்பீர்கள்.
Flash News : TNTET - 2018 Exam Date Announced - TRB
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது
BSNL-க்கு மாறுமா கல்வித்துறை?
கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூ.3 கோடியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில் அமைகிறது
மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்
தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.