கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ரூ.3 கோடியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில் அமைகிறது
மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்
தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.
திண்டுக்கல், தேனி உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வு: முதல் நாளிலேயே 977 பேர் ஆப்சென்ட்
திண்டுக்கல், தேனி உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் நாளிலேயே 977 பேர் ஆப்சென்ட் ஆயினர்.
திருச்சியில் +2 பொதுத்தேர்வின் போது காப்பியடித்த 20 மாணவர்கள் சிக்கினர்
திருச்சியில் +2 பொதுத்தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 20 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு!!!
எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள்,
பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும்மாணவர்களின்பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும்மாணவர்களின்பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சமையல் சிலிண்டர் விலை குறைப்பு!
எல்பிஜி சிலிண்டர் மார்ச் 1 முதல் விலைகுறைக்கப்படுகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு: ஆயிரம் பேர் கடும் அவதி
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளதால்,
How to get Centum in 12th? - Best Teachers Tips:
How to get Centum in 12th? - Best Teachers Tips:
- How to get Centum in 12th English? - Mr. K.RaviMadheswarn
- How to get Centum in 12th Maths? - Mr. P.Kabilan
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 100 % மதிப்பெண் பெறுவது எப்படி - How to get Centum in 10th Maths
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 100 % மதிப்பெண் பெறுவது எப்படி - How to get Centum in 10th Maths
13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில்
நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
NEET - தேர்வில் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும் - வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் - NEET Exam How to get pass mark
NEET - தேர்வில் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும் - வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் - NEET Exam How to get pass mark?
மொழி பாடங்களில் முத்தான கேள்விகள்: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் முதல் தாள் கேள்விகள் எளிதாகவும், அதிக
மதிப்பெண் பெறும் வகையிலும், முத்தானதாக இடம் பெற்றிருந்ததாக, மாணவர்கள்
தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு துவங்கியது : 8.67 லட்சம் பேர் எழுதினர்
தமிழகம், புதுச்சேரியில், 8.67 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, பிளஸ் 2
பொது தேர்வு, நேற்று துவங்கியது. ஏப்., 6 வரை நடக்கும் இத்தேர்வு
முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படுகின்றன.
KVB Schools Admission - கே.வி. பள்ளிகளில் 'அட்மிஷன்'
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், ஒன்றாம்
வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று துவங்கியது.
ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும்
அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை 'ஹெல்ப்லைன்' 8 மணி நேரத்தில் 3,000 அழைப்புகள்
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் சந்தேகங்கள்
மற்றும் குறைகளை தீர்க்க, 'ஹெல்ப்லைன்' சேவை நேற்று துவக்கப்பட்டது.