Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11th Computer Sciene - Centum Question Paper

11th English Medium Centum Question Papers:
  1. 11th Computer Sciene - Centum Question Paper | Mr. A. Anushankar - English Medium

11th Question Banks - Maths, Physics, Chemistry, Biology

Latest - 11th Study Materials
  • 11th Maths - Question Bank | Winglish TC - English Medium
  • 11th Physics - Question Bank | Winglish TC - English Medium
  • 11th Chemistry - Question Bank | Winglish TC - English Medium
  • 11th Biology - Question Bank | Winglish TC - English Medium

12th Physics - Full Test Model Question Paper

12th New Study Materials:
  • 12th Physics - Full Test Model Question Paper | Mr. Rengaraj - English Medium

10th English Paper 2 - Model Question Paper

10th New Study Material
  • 10th English Paper 2 - Model Question Paper | Mr. K. Jijesh - English Medium

6140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

காலியாக உள்ள 6,140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (பிப்.28) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 1 மார்க் சேர்ப்பதை எதிர்த்து வழக்கு: நிபுணர்களுடன் ஆலோசிக்க அறிவுரை

புதுச்சேரி, லாஸ்பேட் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர், பரிமளம் தாக்கல் செய்த மனு:

Day zero என்றால் என்ன?

டே சீரோ(Day zero)என்றால்?

NET Exam: விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி: தேர்வுக்கான தாள்கள் இரண்டாகக் குறைப்பு

கல்லூரி ஆசிரியர் பணிக்கு 'நெட்' தகுதித் தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித் தரம் எப்படி?: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தேசிய மதிப்பீட்டு ஆய்வு நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் 10வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை

சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா?

இனிமேலாவது தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா?

மின் வாரிய தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு?

இணையதள குளறுபடியால், உதவி பொறியாளர் தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால்,

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

''வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது வரை கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது வரை கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா? - “தேசிய அறிவியல் தினம்“.

இது எத்தனைப் பேருக்கு தெரியும்? நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது.

பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன.

Today Rasipalan 28.2.2018

மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

பொதுத்தேர்வு தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கட்டுப்பாட்டு அறை!!!

பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  மாசி கொடை விழாவை முன்னிட்டுகன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச்-13ஆம் தேதி மட்டும் உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைநபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாண

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களே - டாக்டர் ஆவது உங்கள் கனவா ??

12th Tamil Paper 2 - Important Questions

12th New Study Materials:
  • 12th Tamil Paper 2 - Important Questions | Mr. M. Karuppasamy - Tamil Medium

11th Maths - Important 5 Mark Questions

Latest - 11th Study Materials
  • 11th Maths - Important 5 Mark Questions | Mr. Mohamed Kani - English Medium

PGTRB Maths Study Material - Statistics

PGTRB - Latest Study Materials & Education
  • PGTRB Maths Study Material - Statistics | National Academy

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive