தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
விடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை
முகாம் அலுவலர்களாக நியமித்தால்,
தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யும், உபசரிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது என அறிவுரை
தனியார்
பள்ளிகள் ஏற்பாடு செய்யும், உபசரிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் ஏற்கக்
கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
எந்தக்
காரணத்தைக் கூறியும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான,
மாணவர் அனுமதி சீட்டை தராமல் பள்ளிகள் இழுத்தடிப்பு செய்யக் கூடாது' என,
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம்
எச்சரித்துள்ளது.
'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்
'நீட்'
தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு
மத்திய
அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை
அரசின்
பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி
கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
போலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்
தமிழக
காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை
காவலர்களை தேர்வு செய்ய,
Today Rasipalan 27.2.2018
மேஷம்
எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத்
தொடர்புகள் அதிகரிக்கும்.
ICT பயன்பாடு குறித்த ஒப்பந்தம் விரைவில்
23.02.2018 அன்று தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வி செயலர் திரு.பிரதீப் யாதவ் இருவரையும் சந்தித்து எமது பள்ளியின் செயல்பாடுகளை புத்தகமாக வழங்க பார்த்து பெரிதும் பாராட்டினார்.
ஆண்டுக்கு 1 கோடி வேலைவாய்ப்புகள்!!!!
இந்தியா தனது வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் குறைக்க வேண்டுமானால் 2030ஆம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதிக்க உத்தரவு
வரும் 1ம் தேதி முதல் ஏப்ரல் வரை 10,+1,+2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
DSE Proceedings for Students Educational Tour - Science and Technology - Reg
பள்ளி மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லுதல் சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.
புதிய துணைவேந்தர் யார்? : தேடல் குழு இன்று ஆலோசனை
அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, தேடல் குழுவின் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது.
புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச்7 முதல் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்குகட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும்,
தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு
'பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அறுசுவை விருந்துடன் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுப்ப கிராம மக்கள், ஆசிரியர்கள் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்தளித்து,
புதிய துணைவேந்தர் யார்? : தேடல் குழு இன்று ஆலோசனை
அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, தேடல் குழுவின் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது.
Padasalai Direct - New Android App Launched Now with Push Notification!
பாடசாலை வலைதளத்தின் புதிய ஆண்ட்ராய்டு செயலி தற்போது "Padasalai Direct" என்ற பெயரில் Google Play Store-ல் வெளியிடப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம்
பயில்வதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார
அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் குறைப்பு!
புதுடில்லி,''பள்ளி பாடத்திட்டங்கள், ௨௦௧௯ கல்வியாண்டு முதல், பாதியாக
குறைக்கப் படும்;
கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு
1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி
அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில்
உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்
திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து
வருகின்றனர்.