1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி
அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில்
உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்
திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து
வருகின்றனர்.
அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும்
மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது
பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப்
படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு
சென்னை
பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல்
பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி
அறிவித்தார்.
மின் கட்டணம் செலுத்த புதிய வசதி
மின் வாரியம், 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' என்ற சேவையின் கீழ், மின் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்கியுள்ளது.
'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு,
சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் தில்லுமுல்லு கூடாது ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
சென்னை, 'பொதுத் தேர்வில் தில்லு முல்லு செய்யாமல், முறையாக பணியாற்ற
வேண்டும்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி
அதிகாரிகள்அறிவுறுத்திஉள்ளனர்.
சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்
சென்னை, சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது.
படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்
மும்பை, : இந்தியாவில், படிக்காதோரை விட படித்த இளைஞர்கள் தான்,
அதிகளவில் வேலையின்றி உள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
சித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு?
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ
படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு
தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி)
அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர்
ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!
சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியே ஐந்து கட்டங்களாக நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்!
இன்ஜினீயரிங் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே கவுன்சலிங்
நடைபெற இருக்கிறது. ``ஆன்லைன் கவுன்சிலிங் ஐந்து கட்டங்களாக நடைபெறும்.
அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
Today Rasipalan 25.2.2018
மேஷம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர்
தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2
மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என
தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்
பல்கலை
மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற
பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்
துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.
அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு: ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள்
தொடங்கி உள்ள தமிழக அரசு ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நீட் தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை
சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நிர்ணயித்து இருக்கிறது.
செட்ஆப் பாக்ஸ் வாங்கினா எத்தனை சேனலை Free ஆ பார்க்க முடியும்?
தமிழ் சேனல் லிஸ்ட் - அடேங்கப்பா இவ்வளவு சேனல் ப்ரீ டெலிகாஸ்ட் பண்றாங்க
நாம பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான் சரியான
பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.