நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில்
நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு
தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால்
அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
10th Maths - Study Material - Sura Books
10th New Study Material
- 10th Maths - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Science - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Science - Study Material | Sura Books - English Medium
- 10th Social - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Social - Study Material | Sura Books - English Medium
'நீட்' தேர்வு இணையதளம் 1.13 கோடி பேர் பார்த்தனர்
'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தை, 12 நாட்களில், 1.13 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு: புதிய புத்தகங்களுக்கான சி.டி. வெளியீடு
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு
புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.
ஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு
ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல்
போராட்டம் நடந்தது.
'புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!' - தமிழக பள்ளிக் கல்வித்துறை
புதிய
பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக்
கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பொது தேர்வு முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்
பத்தாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை
வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
'நாட்டா' தேர்வு விண்ணப்பம் : 10 நாள் தான் அவகாசம்
பி.ஆர்க்.,
படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே
அவகாசம் உள்ளது.
மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
'மொபைல்
போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்
உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தெரிவித்துள்ளது.
12th Chemistry - Study Material
12th New Study Materials:
- 12th Chemistry - Study Material | Mr. E. Muthusamy - English Medium
12th Accountancy - Model Question Paper
12th New Study Materials:
- 12th Accountancy - Model Question Paper | Mr. B.Balaji - Tamil Medium
11th Physics - Model Question Paper
Latest - 11th Study Materials
- 11th Physics - Model Question Paper | Mr. K. Saravana Kumar - English Medium
இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
பிளஸ்
2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட்
வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்,
1ல், பொது தேர்வு துவங்குகிறது.
10th Science - Practical Model Question Paper
10th New Study Material
- 10th Science - Practical Model Question Paper | Mrs. D. Sangeetha - English Medium
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதம் குறைப்பு
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதமாக மத்திய அரசு
அறிவித்துள்ளது. 8.65 சதவீதமாக இருந்த பி.எப் வட்டி 8.50 சதவீதமாக
குறைக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 22.2.2018
மேஷம்
மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல்
அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.
'ஏர்செல்' சேவை திடீர் முடக்கம் ஏன்?
சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை செயலிழந்துள்ளது.
நம்ம போன் நம்பர் மாறாது!
சிறிது நேரத்தில் அனைவரையும் கவலைக்குட்படுத்திய 13 இலக்க செல்போன் எண்கள் அறிமுகம் என்ற செய்தி தவறானது எனத்
தெரிவ்யவந்துள்ளது.
High School HM Case Details
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வழக்கு இன்று 21.2.2018 மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியீடு.
ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
10th Maths - Model Question Paper
10th New Study Material
- 10th Maths - Model Question Paper | Mr. U. Karthick Kumar - English Medium
11th Chemistry - 5 M Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - 5 M Study Material | Mr. N. Vellaichamy - English Medium
ஜூலை1 முதல் மொபைல் நம்பர் 10 எண்களில் இருந்து 13 எண்களாக மாற்றம்..!
இந்திய தொலைத்தொடர்பு சேவையில் கூடுதல் பாதுகாப்புகளைக் கொண்டு வரும் நோக்கில் தொலைத்தொடர்பு
சிறப்பாசிரியர்கள் தேர்வு தொடர்பான Court Order Copy!
MADURAI: The Madurai Bench of the Madras
High Court on Friday vacated the stay on the Teachers Recruitment Board
(TRB) exam to recruit special teachers.
11th Maths - Model Question Paper
Latest - 11th Study Materials
- 11th Maths - Model Question Paper | Mr. Venkatesan - English Medium