Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்
அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை
ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை
பொதுத்
தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும்
வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம்
அறிவுறுத்தி உள்ளது.
தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்
பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு
வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை
நடக்கிறது.
'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு
நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம்
செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன.
CPS NEWS-16.02.2018: தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (PFRDA) செய்து கொண்ட ஒப்பந்த நகல்
CPS NEWS-16.02.2018: தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்
மேம்பாட்டு ஆணையத்துடன் (PFRDA) செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை
தகவல் ஆணையரின் 22.01.2018 தேதிய உத்தரவுப்படி 6 மாத கால
காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.
Today Rasipalan 17.2.2018
மேஷம்
மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப்
பெருகும்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..
மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.
How to Study NEET Exam - Video Tutorial 2
நீட் தேர்வு வெற்றி பெற எந்த படங்களை படிக்க வேண்டும்?
Thanks to Miss. P. Prabhahari, MSc, CSIR
Physics NEET Exam Trainer
Thanks to Miss. P. Prabhahari, MSc, CSIR
Physics NEET Exam Trainer
10th Maths - Centum Question Paper 2
10th English Medium Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper 2 | Mr. S. NandhaKumar - English Medium
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- Maths - Centum Question Paper 4 | Mr. S.Sakthivel - Tamil Medium
ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்
ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
PM Modi's interaction with students from across India on stress free examinations
PM Modi's interaction with students from across India on stress free examinations
அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள்: கணிதவியல் நிபுணர் தகவல்
அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள்
பாடம் நடத்தும் நிலை உருவாகும் என்று குஜராத் கணிதவியல் நிபுணர் சசிரஞ்சன்
யாதவ் கூறினார்.
திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது:
திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத
அனுமதி கிடையாது: இந்தியமருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர்
பாதிப்பு
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி
வரும்
கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில்
பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட
உள்ளது.
வல்லுனர் குழுவுக்கு மார்ச் வரை அவகாசம் : பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகுமா?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, முடிவு எடுப்பது
தாமதமாகியுள்ளது.
இன்று மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று (பிப்ரவரி 16)
வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்
தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொடக்க கல்வி டிப்ளமா: இன்று விடைத்தாள் நகல்!!!
சென்னை: 'தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்!!!
அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள
தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும்! : துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு
''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல்
தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க
வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன்
யாதவ் கூறியுள்ளார்.