DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம்
சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு
செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!!
காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்
கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி
கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம்
செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை
படிவம் இணைக்க தேவையில்லை
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி
செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த
உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் கீழ் கல்வியாளர்கள் குழு துணைவேந்தர் கைது, பதிவாளர் தற்கொலை, பேராசிரியர் கைது போன்ற செய்திகள்
கல்வி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளவர்களுக்கு மத்தியில் பெரும்
கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து,
மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய
குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி
உள்ளது.