அதிக அளவில் பண பரிமாற்றம் செய்பவர்கள், அதற்குரிய வருமான
வரியை செலுத்தாமல் இருப்பவர்களை கூடுதலாக ரூ.1.7 கோடி வரை செலுத்த மத்திய
அரசு நிர்பந்தித்து வருகிறது.
''தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் அதிவேக 'பைபர்
ஆப்டிக்கல் பிராட்பேன்ட்' இணைய சேவை வழங்கப்படும்,'' என, மதுரையில் இந்திய
தொழிற் கூட்டமைப்பு சார்பில் நடந்த 'கனெக்ட் மதுரை' தொழில் கருத்தரங்கில்
அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
உலகளவில் நடைபெற்ற, 'ஆன் லைன்' கணித புதிர் போட்டியில், சிறப்பாக
தேர்ச்சி பெற்ற, முதல், 100 பேரில் ஒருவராக, இந்திய வம்சாவளி மாணவி,
சோஹினி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி
ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்
தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை ரத்து செய்து தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.