தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகியிருப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில்
லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதனால், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பாடவாரியான மாதிரி
வினாத்தாள்கள் முன்கூட்டியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன.
அரசாணை
எண் 14 பள்ளிக்கல்வி நாள்:29.01.2018- அரசு தேர்வுகள் இயக்ககம்- மார்ச்
2018 - இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு
பொதுத்தேர்வுகள்-
அரசு
துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351
இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது.
இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு
பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான
சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.