அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ள
வங்கிக் கணக்கு மூலம் பணம்
அனுப்ப -பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!!!
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ்1 தேர்வு அகமதிப்பெண் பட்டியல் : மார்ச் 28 க்குள் ஒப்படைக்க உத்தரவு
பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வக பொருட்கள் இல்லாத பள்ளிகள் : செய்முறை தேர்வு நடத்துவதில் சிக்கல்
தமிழகத்தில்
தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள்
இல்லாததால், செய்முறை தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது.
11th & 12th அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்தல்- ஆணை
அரசாணை
எண் 14 பள்ளிக்கல்வி நாள்:29.01.2018- அரசு தேர்வுகள் இயக்ககம்- மார்ச்
2018 - இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு
பொதுத்தேர்வுகள்-
DSE - List of 412 NEET Exam Coaching Centers in Tamilnadu
Director's Proceedings
- DSE - List of 412 NEET Exam Coaching Centers in Tamilnadu
11ம் தேதி,TNPSC 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
அரசு
துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351
இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது.
இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
புதிதாக, 2,500 தமிழ் வார்த்தைகள் :தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
'புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள, 2,500 தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட
உள்ளன,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன்
தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து! ஆய்வில் அதிசய தகவல் !
ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு
பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான
சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றனர்.
Today Rasipalan 7.2.2018
மேஷம்
மத உணர்வுகள் தோன்றி, புனிதமானவரிடம் இருந்து தெய்வீக அறிவைப் பெற வழிபாட்டு இடத்திற்குச் செல்வீர்கள்.
கடைய நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளர் நியமிக்க கோரிக்கை
கடைய நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளர் நியமிக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்.13-ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.
Lab Asst Study Material 1 (Science)
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
6.2.2018
- Lab Asst Study Material 1 (Science) | Kaviya (Tamil Medium-PDF Download)
New Education Methods - Pedagogy
New Education Methods - Pedagogy
- New Education Methods (Logos)
- New Education Methods (All Logos)
- New Education Methods (Steps)
11th Commerce - Centum Question Paper
11th English Medium Centum Question Papers:
- 11th Commerce - Centum Question Paper | Mr. K. Muthuvel - English Medium
தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து எதிரொலி: ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.
மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடம் கேட்ட கலெக்டர்....
5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து திருவண்ணாமலை ஆட்சியர் பாடம் கேட்டுள்ளார்.
TNPSC Current Affairs - July to December 2017 - 6 Month Collection
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Current Affairs - July to December 2017 - 6 Month Collection | Chennai IAS Academy
11th Computer Science - Practical Study Material
Latest - 11th Study Materials
- 11th Computer Science - Practical Study Material | Mr. M. Satheesh - English Medium
11th Computer Science - Practical Guide
Latest - 11th Study Materials
- 11th Computer Science - Practical Guide | Mr. M. Rajasekar - English Medium
11th Physics - Important Questions Study Material
Latest - 11th Study Materials
- 11th Physics - Important Questions Study Material | Mr. A. Elangovan - English Medium
10th Tamil - Slow Learners Study Material
10th New Study Material
- 10th Tamil - Slow Learners Study Material | Mr. R. Damodiran
TNPSC Group 4 - Model Question Paper 2
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Model Question Paper 2 | Star
10TH 12TH PUBLIC EXAM - MARCH 2018 COMBINED (SINGLE PAGE with result date) TIME TABLE
PUBLIC EXAM TIME TABLE MARCH-18 (2017-2018)
- 10TH 12TH PUBLIC EXAM - MARCH 2018 COMBINED (SINGLE PAGE with result) TIME TABLE
NEET Exam Online Practice Tests
NEET தேர்வில் வெற்றிபெற வேண்டுமா ?
இதோ உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு
TNPSC Group 4 - Model Question Paper
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Model Question Paper | Target Study Centre, Vilupuram
SCERT - Metric School Teachers Training Circular
SCERT - Metric School Teachers Training Circular ( Date: 3.2.2018)