Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புள்ளியியல் படிப்புகளுக்கு 'ஆன்லைன்' பதிவு

இந்திய புள்ளியியல் நிறுவனம், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.

CBSE தேர்வு முறையில் பழைய நிலை தொடரும்

CBSE  பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை,

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 21-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ தொடர் மறியல்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

ரூ.40,000 நிலையான கழிவு கொடுப்பதை போல கொடுத்து வேறு வழியில் பறித்த அரசு.. மாத சம்பளதாரர்கள் ஷாக்!

மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது.

நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்: அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!!!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,  காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயில் 26 ஆயிரத்து 505 ரயில்வே பணியாளர் தேர்வு !

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

Today Rasipalan 4.2.2018

மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

Flash News :JACTTO GEO - 21ம் தேதி முதல் போராட்டம்.

JACTTO GEO : தொடர் மறியல் போராட்டம் குறித்து இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - அறிக்கை வெளியீடு 

11th Chemistry - 2&3M Study Material

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - 2&3M Study Material | Mr. D. Printh Kumar - Tamil Medium

11th Economics - Minimum Study Material

Latest - 11th Study Materials
  • 11th Economics - Minimum Study Material | Mr. R.Mohan - English Medium

TNPSC Group 4 - Model Question Paper

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials

* TNPSC Group 4 - Model Question Paper | Star

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!!!

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை  பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

SSA - மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய SPD கடிதம்

SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்

01/02/18 இல் Play store இல் வெளியான EMIS app update பிரச்சனைக்கான தீர்வு

       EMIS New Update 2 February  இல் உங்களுடைய மாணவர்கள் போட்டோ ஏற்கனவே எடுத்து போனில்  save செய்யப்பட்டதை தற்போது பதிவேற்றம் செய்யும் போது இதற்கு முன் view வில் போட்டோ தெரியாது தற்போது தெரிகிறது

பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் பழகுநர் உரிமம் பெற வசதியாக,

அரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி!

அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சு பணியாளர் பதவி உயர்வில் இழுபறி

பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப, பதவி உயர்வு வழங்காமல் இழுப்பதால், பணப்பலன்கள் பெறுவதில் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.

4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்

''தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன.

பொதுத் தேர்வுப்பணிகள் புறக்கணிப்பு : இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'

அரசு பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதம் வழங்கப்பட்டது. 

கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'

மாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

SSA - தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் IMPART சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல் சார்ந்து

அனைவருக்கும் இடைநிலைக் கல்விதிட்டம் IMPART தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் (Special Project) சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல் சார்ந்து திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவரின் செயல்முறைகள்!!!

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் - தடையாணைக்கு விளக்கம் கோருதல்

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

CPS NEWS: (PFRDA) த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவு!!!

CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA) த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!

Today Rasipalan 3.2.2018

மேஷம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive