அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.
கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி
மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி
வசூலிக்கப்பட்டு வந்தது.
பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சு பணியாளர் பதவி உயர்வில் இழுபறி
பள்ளிக்கல்வித்துறையில்
ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப, பதவி உயர்வு வழங்காமல் இழுப்பதால்,
பணப்பலன்கள் பெறுவதில் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள்
புலம்புகின்றனர்.
4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்
''தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
பிளஸ்
2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள்
வெளியிடப்பட்டு உள்ளன.
பொதுத் தேர்வுப்பணிகள் புறக்கணிப்பு : இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'
அரசு பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக கல்வித்துறை அமைச்சு
பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம்
அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதம் வழங்கப்பட்டது.
கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'
மாவட்டக்
கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில்
வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து
துவக்கி வைத்தார்.
SSA - தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் IMPART சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல் சார்ந்து
அனைவருக்கும்
இடைநிலைக் கல்விதிட்டம் IMPART தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பாடவாரியான
பட்டதாரி ஆசிரியர்கள் (Special Project) சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல்
சார்ந்து திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவரின்
செயல்முறைகள்!!!
கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் - தடையாணைக்கு விளக்கம் கோருதல்
கூடுதலாக
வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக்
கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!
CPS NEWS: (PFRDA) த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவு!!!
CPS
NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய
(PFRDA) த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல்
அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!
Today Rasipalan 3.2.2018
மேஷம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள்.
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper | Mr. S. NandhaKumar - English Medium
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper | Mr. K.Muthuvel - English Medium
10th Maths - Centum Question Paper
10th Tamil Medium Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper | Mr. S. NandhaKumar - Tamil Medium
10th Social - Centum Question Papers
10th Social - Centum Question Papers:
- 10th Social - Centum Question Paper | Mrs. S. Geetha - English Medium
எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை...! வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா ?
எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள்
கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்!!!
தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!
2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக
அதிகரித்துள்ளதால் மொபைல்போன் மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின்
விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்!!!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
11th Chemistry - Blue Print based on Half Yearly & First Revision Test Questions
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Blue Print based on Half Yearly & First Revision Test Questions | Mr. A.Moorthy - English Medium
11th Chemistry - Salt Procedure Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Salt Procedure Study Material | Mr.E.Muthusamy - English Medium
- 11th Chemistry - Book back Questions Study Material | Mr. E.Muthusamy - English Medium
11th Maths - Model Question Paper
Latest - 11th Study Materials
- 11th Maths - Model Question Paper | Mr. R.Raveendran - English Medium
11th Maths - Study Materials
Latest - 11th Study Materials
- 11th Economics - Study Materials | Mr. S. Manigandan Guru - English Medium
10th Maths - 2M& 5M - Study Material
10th New Study Material
- 10th Maths - 2M& 5M - Study Material | VTC - English Medium