'பொதுத்தேர்வு
வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள்
இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனி
நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என ஜெட்லி
அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி
மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சிறப்பான
தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள், முனைவர் பட்டப்
படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள்
கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
'மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 24 மருத்துவக் கல்லுாரிகளில்
ஒன்றை, தமிழகத்திற்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத்
துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
புதுக்கோட்டை
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு
வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி
வைத்தார்.
மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை
சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.