தமிழகம்
முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் சிக்கல் : இட வசதியின்றி விழிபிதுங்கும் அதிகாரிகள்
போதிய இட வசதியில்லாததால், மரக்கன்றுகள் நடுமாறு, இயக்குனர் அனுப்பிய
சுற்றறிக்கையை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு
அரசு
பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை
தேர்வுகள் நேற்று துவங்கின.
பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை
பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை
கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??
அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம்.
TAX - மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!
மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,
Flash News: மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
11th Chemistry - Unit wise Question Paper
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Unit wise Question Paper | Mr. A. Moorthy - English Medium
மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தகம் வழங்கி உதவும் அரசுப் பள்ளி ஆசிரியர்
NMMS தேர்வில் வெற்றி பெற தம் சொந்த செலவில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி உதவும் அரசுப் பள்ளி ஆசிரியர்.
தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு
தொழிற்கல்வி
கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25
ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்
இன்ஜி.,
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே
நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
'மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
பள்ளி,
கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள்
மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது
நாடு
முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க,
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு
மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 - 19ம் நிதியாண்டின் மத்திய
பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
Today Rasipalan 1.2.2018
மேஷம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு,
வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் : ஊழியர்கள் கொந்தளிப்பு
ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 8
நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
இன்று அபூர்வ சந்திர கிரகணம்
152 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரணம் இன்று நிகழ உள்ளது. அதை
கண்டுகளிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னையில் சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் NEET நுழைவு தேர்வு வெற்றிபெற ஓர் அறியவாய்ப்பு
பாடசாலை வாசகர்களே
நீங்கள் NEET நுழைவு தேர்வு வெற்றிபெற ஓர் அறியவாய்ப்பு.
100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஊதிய முரண்பாடுகள் களைய விரைவில் குழு
''அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய, குழு
அமைக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார்,'' என்று,
பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு
'பிளஸ் 1 பொது தேர்வு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், 26ம் தேதிக்குள்
செய்முறை தேர்வை நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு
மாணவர்களை லட்சாதிபதியாக்கும் வகையில், இன்ஜி., மாணவர்களுக்கு, பல லட்சம்
ரூபாய் சம்பளத்தில்,
பள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு
பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால்,
பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு
செய்யப்பட்டுள்ளது.
சித்தா படிப்புக்கும் 'நீட்'
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட
உள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம் : மதிப்பூதிய குளறுபடியை தீர்க்க கோரி போராட்டம்
தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத்
தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு
பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'
'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள்,
இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.