Thanks to Mr. Natraj, Dharmapuri.
Half Yearly Exam 2024
Latest Updates
கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்!!!
தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு!!!
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
ஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முடியும் வரை ரத்து
பொதுத்
தேர்வு முடியும் வரை ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது'
என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, திறன் உயர்வு பயிற்சி, நாளை சென்னையில் நடக்கிறது.
அரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு
நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:
11th Maths - Centum Question Paper 4
11th Maths - Centum Question Papers:
- 11th Maths - Centum Question Paper 4 | Mr. S. Saravana Kumar - English Medium
TNTET 2018 & TRB Exams Annual Planner will publish soon.
பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம்
வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு
ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது.
11th Maths - Centum Question Papers
11th Maths - Centum Question Papers:
- 11th Maths - Centum Question Paper 3 | Mr. S. Saravana Kumar - English Medium
12th Maths - Centum Question Paper - Tamil Medium
12th Tamil Medium Centum Question Papers:
- 12th Maths - Centum Question 1 | Mr. R. Rajasekaran - Tamil Medium
பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
11th Chemistry - Slow Learners Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Slow Learners Study Material | Mr.T.Muniraj - English Medium
11th Computer Science - HTML Study Material
Latest - 11th Study Materials
- 11th Computer Science - HTML Study Material | Mr.S.Lawrence - English Medium
PGTRB Physics - Full Test Question Paper 1
Latest - PGTRB Physics Study Material
- PGTRB Physics - Full Test Question Paper 1 | Apex Care
EMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.
பள்ளி மாணவர்களுக்கு
ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள்
முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
நீட் 2018
நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு
'பத்தாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு
வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு
உள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறை
தேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
'நீட்' நுழைவு தேர்வு அறிவிப்பு எப்போது?
பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தேதி, அதிகாரப்பூர்வமாக, அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'
பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்
''புதிய
பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
கூகுளின் நவீன தொழில்நுட்பம்!
ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட மெசேஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு
பிளஸ்
2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு
உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில்
விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
Today Rasipalan 27.1.2018
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
10th Social - Slow Learners Study Material
10th New Study Material
- 10th Social - Slow Learners Study Material | Mr. M.Rahamathullah - Tamil Medium
11th Computer Science - Practical Exam Study Material
Practical Exams - Study Materials & Forms for All Subjects
- 11th Computer Science - Practical Exam Study Material | Mrs. V. Uma - Tamil Medium
11th Physics - Practical Questions & Answer Keys Download
11th Physics - Practical Questions & Answer Keys Download
- 11th Physics - Practical Questions & Answer Keys | Miss.S.Suriya Kala (Vilupuram District) - Tamil Medium
4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
Aided Schools & Private Schools Seniority Regards RTI Letter
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பேணப்படுவது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்
"அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு
"அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு