GO:2
DSE No. Dated 04.01.2018 Establishment of Smart class rooms in first
phase in 3000 Govt Primary and Middle schools in rural areas to
facilitate learning of subjects.
''வெளி மாநிலங்களில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழு அமைக்கப்படும்,'' என, சுகாதாரத்
துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123
கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள்
பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில்
சென்றடைய முடியும்.
பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்குரிய வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி அனுமதிக்கக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செங்கோடு ஒன்றியக்கிளையின் கடிதத்தின் மீதான தொடர்நடவடிக்கைகள்