பிரிட்டன், சீனா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை எல்லாம் விஞ்சி, 'இன்டர்நெட் இல்லாத வாழ்க்கையைகற்பனை செய்து கூட பார்க்க முடியாது' என, 82 சதவீத இந்தியர்கள் கூறுகின்றனர்.
தையல், ஓவியம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பாசிரியர் தேர்வு முடிந்து 4
மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள்வெளியாகாததால் 35 ஆயிரம்
தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
"நவீன Android App தயாரித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்
தரும் அரசு பள்ளி ஆசிரியர்" நிகழ்ச்சி - இன்று (21.1.18) மதியம் 12.30
மணிக்கு NEWS 18 Tamilnadu TV Channel - ல் ஒளிபரப்பாக உள்ளது.