Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Tamilnadu's Dream Teacher Award Application - கனவு ஆசிரியர் விருது ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்

கனவு ஆசிரியர் 2017 - 18 : தலைமை ஆசிரியர் மற்றும் AEEO வழியாக ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்

CPS Interest Regards Order

G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.

EMIS: Important Message

The fresh data entry for students is opened for class 1 only. Schools are requested to carry out the students profile update, admit students, and transfer students. For district users: The district level transfer permission for students inother school has been enabled.

ரூ.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு...! மக்கள் நலனில் மத்திய அரசு...! விரைவில்..

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு...! விரைவில்... மக்கள் நலனில்  மத்திய அரசு...!

Today Rasipalan 20.1.2018

மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps

adasalai.Net's - Useful Android Apps
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps

DGE - SSLC -2017-18 STUDENTS NAME CORRECTIONS PROCEEDINGS....


வருமான வரி தோராயமான கணக்கீடு

🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....

TNSET Exam Physics Study Material 5

TNSET Exam Study Material & Old Question Papers Download

Physics
  • Physics | PGTRB & TNSET Exam Study Material 5 | Apex Care - English Medium

10th Tamil Paper 1 - Centum Question Papers

10th Tamil Paper 1 - Centum Question Papers:
  1. 10th Tamil Paper 1 - Centum Question Paper 2 | Mr. S. Jothi Muthu - Tamil Medium

11th Maths - Centum Question Papers 2

11th Maths - Centum Question Papers:
  1. 11th Maths - Centum Question Paper 2 | Mr. A. Vijayaraj - Tamil Medium

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!!!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் பாதுகாப்புக்கான அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தகவல் பாதுகாப்புக்காகவும் போலியான
தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது.

தேசிய பென்ஷன்(NPS) திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி

தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி:பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

 ''மன அழுத்தம் ஏற்படாமலிருக்க மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

'எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு

'எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு

தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.இதுகுறித்து, அந்த இயக்ககத்தின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது. 

தண்டனை வழங்கியதால் மாணவர் சாவு: பள்ளி தலைமை ஆசிரியர்- உடற்கல்வி ஆசிரியர் கைது

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவருக்கு வாத்துபோல் நடக்கும் தண்டனை வழங்கியதால் அந்த மாணவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' : பல்கலைகளில் பணிகள் தீவிரம்

போலி சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறை மறுப்பு?

ஊதியம் தொடர்பாகப் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களைக் கூடுதலாகப் பணி செய்ய தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive