Half Yearly Exam 2024
Latest Updates
மாநில பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்வித்தாள்?
பல்வேறு மாநில அரசின் பாடத்திட்டங்களை பரிசீலித்து மருத்துவ நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
10th Maths - Centum Question Paper 4
10th Maths - Centum Question Papers:
- Maths - Centum Question Paper 4 | Mr. S.Sakthivel - English Medium
11th Bio-Botany - Centum Question Paper
11th Bio-Botany - Centum Question Papers:
- 11th Bio-Botany - Centum Question Paper | Mr. D.Rajamani - English Medium
12th Maths - Centum Coaching Team's Question Paper 5
12th Maths - Centum Question Papers:
- 12th Maths - Centum Question 5 | Mr. S.Saravana Kumar - English Medium
மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!!
சென்னை; சென்னையில் பள்ளி ஆசிரியரின் தண்டனையால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பற்றி அமைச்சர் செங்கோட்டையன்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
குழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும் - புதிய தகவல்கள்
பழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும்
வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை.
17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்!!!
17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள் உங்களு க்கு தெரியபடுத்தும் பொருட்டு *CEO அவர்களின் ஆணையின்படி..
SC ST மாணவர்களுக்கு உதவித்தொகை!!
கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் இதர தொழிற்
படிப்புகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்சி அல்லது எஸ்டி
மாணவர்களுக்கு சிஐஐ கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
அறிவியல் - ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!
அறிவியல் - ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!
திருச்சி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி
ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியரால் YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE
CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து.
Latest - PGTRB Physics Study Material 5
Latest - PGTRB Physics Study Material 5
- PGTRB Physics Study Material 5 | Apex Care, Salem
அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில்மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம்
அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை
எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை
தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன்
கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.
வகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி
வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு
விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த்
கேஜரிவால்தெரிவித்தார்.
தேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி
தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை
எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்
தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார்
மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?
தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும்,
இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி
கொண்டாடப்பட்டது.
தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு
கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி
புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள்
வெளியிடப்பட்டுள்ளது.
3rd Incentive G.O.220 Date: 27.10.2017
3rd Incentive G.O.220 Date: 27.10.2017 For MIDDLE BT ( Eligible to 9.12.1993 Before Promoted BTs)
How to Know GPF Missing Credit Details?
How to Know GPF Missing Credit Details?
GPFஆசிரியர்கள் தங்களுடைய missing credit details காண்பதற்கு...
'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' : பல்கலைகளில் பணிகள் தீவிரம்
போலி
சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை
செயல்படுத்தி உள்ளது.
மத்திய அரசு பணிகள் 11 சதவீத இடங்கள், 'காலி'
மத்திய
அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 4.12 லட்சம் இடங்கள்,
அதாவது, 11 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியிடங்கள் குறித்த
அறிக் கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை
தமிழக
பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய,
'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.