மேஷம்
மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன்
செயல்பட வேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
பதவி உயர்வுக்கு தர எண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
பதவி உயர்வுக்கு தர எண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???
எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???
நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....
அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு
எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி கூறியது:
அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா?
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும்
ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Exam 2018 - Tamil Seiyul Model Question Papers with Answer Key
Latest - TNPSC Group 4 VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Tamil Seiyul Model Question Papers with Answer Key | Srimaan
* TNPSC Group 4 - Social Model Question Papers with Answer Key | Srimaan
TNSET Exam 2018 - Physics Study Materials
TNSET Exam 2018 - Physics Study Materials
- Physics | PGTRB & TNSET Exam Study Material 4 | Apex Care - English Medium
- Physics | PGTRB & TNSET Exam Study Material 3 | Apex Care - English Medium
TN Police Exam2018 - GK Model Question Papers with Key Answers
TN Police Exam 2018 - Question Paper & Key Answers Download:
TN Police 2018 Exam Study Materials:
- TN Police Exam 2018 - Question Papers with Key Answers | Chanakya Academy
TN Police 2018 Exam Study Materials:
- TN Police Exam - GK Model Question Papers with Key Answers | Srimaan
பிளஸ் 1 தனி தேர்வு 17 முதல், 'தத்கல்' பதிவு
நேரடியாக, பிளஸ் 1 தேர்வு எழுத, வரும், 17 முதல், 19ம் தேதி வரை, தத்கல்
திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
DEE PROCEEDINGS - மாணவர்களிடையே முழு சுகாதாரம் மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு
DEE
PROCEEDINGS-சுவிஷ் பாரத் மிஷன்(கிராமின்) 2017-18 ஆம் கல்வியாண்டில்
கிராமப்பள்ளி மாணவர்களிடையே முழு சுகாதாரம் மற்றும் தன் சுத்தத்தை
மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு
Pay Order
School
Education-Temporary Posts B.T.Assistant,PG Assistant in the High
Schools & Higher Secondary School-Sanctioned from
Government-Certificate for a period of 3 months from 01.012018
issued-Regarding. Proceedings of the Director of School Education.
Today Rasipalan 13.1.2018
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை
பல முறை அலைந்து முடிப்பீர்கள்.
போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக்கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 31ம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட
ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு: என்ஐஆர்டியில் பணி!!!
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களை என்றும் சந்தித்ததில்லை.
முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர்,
நீதிபதிகள் போர்க்கொடி- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கருத்து தெரிவிப்பார் என தகவல்
டெல்லி: மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிலளிக்க கூடும் என கூறப்படுகிறது
SSA - ONE DAY SALM , ALM TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS - SPD PROC
*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்
12th Accountancy - Centum Question Papers
12th Accountancy - Centum Question Papers:
- 12th Accountancy - Centum Question Paper 3 | Mr. M.Subramanaian - English Medium