பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!
ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நியமனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
தற்போது
பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்,
நீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
நீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'
சென்னை: தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம்
தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்,
வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு
சென்னை: ஓய்வு பெற்ற, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட,
இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.
இன்ஜி., கல்லூரி ஜன.,12 தேர்வு, ஜன.,22ம் தேதிக்கு தள்ளி வைப்பு
பொங்கல்
பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை
விடப்பட்டிருந்தது.
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்
பிளஸ்-1
வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை
அதிகாரி தெரிவித்தார்.
தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தகுதி
தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தகுதிகாண் முறையை நீக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.
வலியுறுத்தி உள்ளார்.
Flash News : போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சி.பி.எஸ்.சி., பொது தேர்வுகள் மார்ச் 5ல் துவக்கம்!!
சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது.
12th Accountancy - Centum Question Papers 3
12th Accountancy - Centum Question Papers:
- 12th Accountancy Centum Question Papers | Mr. R. Balamurugan - English Medium
பாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு!!!
பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள்மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
தமிழகத்தில் சேலம் உள்பட 8 மாவட்டங்களைச்
சேர்ந்த 21.88 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.