பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார்.
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.