அரசு ஊழியர்களுக்கு 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குவது,
Half Yearly Exam 2024
Latest Updates
Part Time Teachers ஆக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு கால முறை ஊதியம் வழங்க ஆணையர் உத்தரவு!
பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார்.
DEE - 2017-18 ஆண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருது" வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் | நாள்:- 09.01.2018
DEE - 2017-18 ஆண்டில் DEE - 2017-18 ஆண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு
அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது
அரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்க அரசு நிதி ₹2.71 கோடி ஒதுக்கியுள்ளதால் சேவை மையங்கள் மூடப்படுகின்றன.
TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாம்பரம்–நெல்லை இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் திருநாளையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றம் சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆன்லைன்' திட்டத்தில் 226 படிப்புகள் அறிமுகம்
மத்திய அரசின், 'ஆன்லைன்' திட்டத்தில், 226 புதிய படிப்புகளை, சென்னை, ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது
பெரம்பலுார்
அருகே, ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவர் உட்பட நான்கு பேரை, போலீசார்
கைது செய்தனர்.
Today Rasipalan 10.1.2018
மேஷம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள்
சாதகமாக இருப்பார்கள்.
யார் எல்லாம் GROUP C & D? யாருக்கெல்லாம் "பொங்கல் போனஸ்" உண்டு?
"D"Group
Grade pay rs.1300
Level....01
Grade pay rs.1300
Level....01
JEE தேர்வுக்கு 11.44 லட்சம் விண்ணப்பம்
தேசிய கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு,
9533 செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 9533 செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பரவுகிறது ஆன்ட்ராய்டு வைரஸ்: வங்கிகள் எச்சரிக்கை
புதிதாக பரவும் ஆண்ட்ராய்டு வைரஸிடம் இருந்து, கணக்கு விவரங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
11th Physics - Practical Gudie
Latest - 11th Study Materials
- 11th Physics - Practical Guide | Mr. M. Rajendran - English Medium
Exam Hall Allotment - Software
Exam Hall Allotment - Software
- Exam Hall Allotment - Software | Mr. A. Raja**NEW**
11th Chemistry - Practical Procedures
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Practical Procedures | Mr. T. Murugan - English Medium
12th Accountancy Centum Question Papers
12th Accountancy - Centum Question Papers:
- 12th Accountancy Centum Question Papers | Mr. R. Balamurugan - English Medium
12th Commerce - Revision Test Question Paper
12th New Study Materials:
- 12th Commerce - Revision Test Question Paper | Mr. R. Balamurugan - English Medium
பள்ளியில் கணினி அறிவியலை தனிப் பாடமாக வைக்கக் கோரிக்கை
கணினி
அறிவியலை பள்ளிகளில் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்
வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என
தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
Part Time Teachers - ராஜினாமா செய்தால் உறுதிமொழி கடிதம் கட்டாயம்.
Part Time Teachers - ராஜினாமா செய்தால் உறுதிமொழி கடிதம் கட்டாயம்.
10th Maths - Centum Question Papers
10th Maths - English Medium Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper 2 | Mr. S.SoosaiNayakam - English Medium