டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
விடுமுறையைக் கழித்து பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த சம்பவம்!
திருப்போரூர் தொடக்கப்பள்ளியில் அரையாண்டு விடுமுறையைப் பயன்படுத்தி சேர்,
CBSE-UGC NET RESULT - NOVEMBER 2017 PUBLISHED
CBSE-UGC NET RESULT - NOVEMBER 2017 PUBLISHED- Check Your Result
அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை
தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில்,
மதிய உணவு திட்டம் நிறுத்தப் படாது! மத்திய அமைச்சர் உறுதி
மத்திய உணவு திட்டம் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் நிறுத்தப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்த தானம் செய்தால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்… தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு…
ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர் நலவாரியம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு, பீம் செயலி சலுகை அமலுக்கு வந்தது
டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால்
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்
20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள்
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
EMIS சார்ந்த பணிகள் ....
*.EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...
*.EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா
350 இளநிலை உதவியாளர் பதவி : மின் வாரியம், 'கட் ஆப்' வெளியீடு
மின் வாரியம், காலியாக உள்ள, 350 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தி,
பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே: அரசு உத்தரவு
தமிழகத்திலுள்ள அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொடர் மறியல் : ஜாக்டோ ஜியோ குழு முடிவு
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,
இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் பிப்ரவரி 1ல் ஆய்வு துவக்கம்
'இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு, பிப்., 1ல் துவங்கும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
SBI - வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி
கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் குறைத்துள்ளது.
10th Half Yearly Exam - Question Papers & Answer Keys Download 2017
10th Half Yearly Exam - Question Papers & Answer Keys Download 2017
11th Half Yearly Exam Question Paper & Answer Keys Download - 2018
11th Half Yearly Exam - Question Papers & Answer Keys Download 2018
12th Half Yearly Exam Question Paper & Answer Keys Download - 2017
12th Half Yearly Exam Question Paper & Answer Keys Download - 2017
ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றுஅவசரமாக சென்னையில்
கூடி ஆலோசித்தனர்.
அடுத்தடுத்து குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்; அரை மணி நேரம் முடங்கியவாட்ஸ் அப்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே
நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்ததால் சமூக வலைதள ஊடகமான வாட்ஸ் அப்
சிறிது நேரம் முடங்கியது.
பெண் கல்வி உதவித்தொகைஜன., 31 வரை அவகாசம்
பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண்
குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு
முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.