கிரஹங்களின் கோச்சாரம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இவர்களது சஞ்சாரம்
நமது வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு
வரும் என்பதை இந்த 2018 ராசி பலன் மூலம் நாங்கள் உங்களுக்கு
தெரிவிக்கிறோம். இந்த ராசி பலன் தொகுப்பு ஜனவரி முதல் டிசம்பர் 2018 வரை
உள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே
நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்ததால் சமூக வலைதள ஊடகமான வாட்ஸ் அப்
சிறிது நேரம் முடங்கியது.
பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண்
குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு
முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு புதிய நடைமுறைகளை ஜனவரி
முதல் வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவன
அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்
பணியிடங்களுக்கு உரிய விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி பதவி உயர்வினை வழங்க
அனுமதித்து வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் முழுமையான நகல்
ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இன்று 31.12.17சென்னையில் தமிழகஆரம்ப பள்ளி ஆசிரியர்கூடடணி சங்கஅலுவலகத்தில்நடைபெற்றது. திரு.இரா.தாஸ்,திரு. மு.அன்பரசுதலைமை ஏற்றனர்.
ஒவ்வொரு
மாவட்டத்திலும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்து
செல்ல, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர்,
இளங்கோவன், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி
7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும்
மேற்பட்ட டாக்டர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்