Half Yearly Exam 2024
Latest Updates
Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.
பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
TNSET Exam Study Material & Old Question Papers Download
English
- English | PGTRB & TNSET Exam Study Material | Unit 1 & 2 | Kaviya
மூன்று நொடிகளுக்கு நில அதிர்வு!
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகள் முதல் கேரளாவின் சில பகுதிகள் வரை நேற்று இரவு
சில நொடிகள் நில அதிர்வு உணரப்பட்டதால் தென் மாவட்டங்களில் பதற்றம்
ஏற்பட்டது.
வாட்ஸ்அப்க்கு வந்துவிட்டது புதிய ஆப்பு..! வழக்கறிஞர் எச்சரிக்கை!!!
வாட்ஸ்அப் செயலில் உள்ள நடுவிரல் எமோஷனை 15 நாட்களுக்கு நீக்க வேண்டும் இல்லை என்றால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் 'சென்னை'
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பணிச்சேர்ப்பு 16% உயர்வு!
தகவல் தொழில்நுட்பம் தவிர்த்துப் பிற துறைகளில் வேலைவாய்ப்புகள்
அதிகரித்ததன் விளைவாக ஆன்லைன் வாயிலாக ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை
நவம்பர் மாதத்தில் 16 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி மாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை
முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'பழையபடி,
மாவட்ட வாரியாக ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை
எழுந்துள்ளது.
அரசு கேபிள் டி.வி தாசில்தார்களிள் தொடர்பு எண்கள்*
🌟 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மாவட்ட மேலாளர்கள்( தனி தாசில்தார்) அலைபேசி
எண்களை தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் கேபிள் ஆப்பரேட்டர்கள் அரசு
வழங்கும் இலவச செட்டா பாக்ஸ்க்கு இணைப்பு கட்டணம் ₹ 200 விட கூடுதல்
கட்டணம் கேட்டால் புகார் அளியுங்கள்.
பொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து, இந்த ஆண்டில்
ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்!!!
இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை
10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில்
சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை
தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு
வரும்
ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து, இந்த ஆண்டில் ஏற்பட்ட
சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
ஜாக்டோ
ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள் மீது மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என சென்னை ஐகோரட் தெரிவித்துள்ளது.
சி.பா.ஆதித்தனார் செய்த சீர்திருத்தம் 11–ம் வகுப்பு பாடத்தில்!
தமிழக
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னை தலைமை
செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ் வழியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது- அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்கலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Today Rasipalan 28.12.2017
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.
ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
பணிநிரந்தரம் கோரிய பகுதி நேர ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏழாவது
சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அரசு ஊழியர்கள்,
இப்படியும் ஒரு AEEO !!!
அசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு
கோவில்!!அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி
அலுவலர்!
தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி
மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
EMIS - video conference on 27th Dec 2017 @ 3.00 PM regarding - SPD PROCEEDINGS!
1.Aadhaar data seeding for students,
2..EMIS students data entry and ID card module in EMIS.