அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நாளை முதல், 10ம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன
Half Yearly Exam 2024
Latest Updates
Today Rasipalan 25.12.2017
மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு
மதிப்பளிப்பார்கள்.
ஜாக்டோ ஜியோ, போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை ஜனவரி முதல் தொடர் போராட்டம்
தமிழகத்தில் ஜனவரியில் இருந்து அடுத்தடுத்து போராட்டங்கள்
வெடிக்க உள்ளன. இதை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி, அரசியல்
நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்டைகளை சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
முதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க
வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த
சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள
சலுகை காரணமாக,
மாணவர்களை மாற்ற கோர்ட் உத்தரவு!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக்
கல்லூரி மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது!
வரும் ஆண்டில் வங்கிகளின் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்
ஏதும் இருக்காது என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு யூனியன் வங்கியில் பணி!
யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தர வேண்டும்!
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான
முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Today Rasipalan 24.12.2017
மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள்.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி - ஈரோடு DEEO
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017
முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் - ஈரோடு மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்!!!
அரசு ,தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல்
உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விபரங்களை தருமாறு பள்ளி
கல்வி இயக்குநர்உத்தரவு.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி - திண்டுக்கல் DEEO
DEE - திண்டுக்கல் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு
எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும்
பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!
அரசுப்பள்ளி மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது
அழகாபுரி, வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 4 நாட்கள் கணினிப்பயிற்சி
Flash News :வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த
காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017
முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி-தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை
செப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி! - Theni DEEO
செப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர்
வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் -தேனி
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
11th Public Exam - Practical Portions
11th Public Exam - Practical Portions
- 11th Public Exam - Practical Portions with Proceedings
மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உயர் நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உயர் நிலை பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும்
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறிய மொபைல்!
லண்டனைச் சேர்ந்த Clubit என்ற நிறுவனம் உலகின் மிகச் சிறிய புதிய மொபைல் ஒன்றினை வடிவமைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளைக்கும் நாளை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துவரும் கல்லூரியின் அவலம்!
ஒரு மாணவி, ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு ஒரு கல்லூரியே இயங்குகிறது
என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த மகாராஜா அரசு
சமஸ்கிருதக் கல்லூரி தான் அந்த வியக்கத்தகு கல்லூரி!
100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்
100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு
பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்தார்.