மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உயர் நிலை பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும்
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறிய மொபைல்!
லண்டனைச் சேர்ந்த Clubit என்ற நிறுவனம் உலகின் மிகச் சிறிய புதிய மொபைல் ஒன்றினை வடிவமைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளைக்கும் நாளை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துவரும் கல்லூரியின் அவலம்!
ஒரு மாணவி, ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு ஒரு கல்லூரியே இயங்குகிறது
என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த மகாராஜா அரசு
சமஸ்கிருதக் கல்லூரி தான் அந்த வியக்கத்தகு கல்லூரி!
100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்
100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு
பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தம்: டிராய் அதிரடி அறிவிப்பு
ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
பொதுத் துறை வங்கிகள் எதையும் மூடும் திட்டம் இல்லை என்றும், அது குறித்து வெளியான தகவல்கள் செய்தியல்ல, புரளியே எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன் 14417' அறிமுகம்
பள்ளி
மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து
பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு
ஒதுக்கியுள்ளது.
'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
''பொதுத்
தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள்
துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்
அரசு
பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி
உள்ளனர்.
ஜன., 10ல் இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகம்
முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்., 1ல் துவங்கி, 31ல்
நிறைவடைந்தது.
Today Rasipalan 23.12.2017
மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை
தீர்த்து வைப்பீர்கள்.
Flash News: TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
TET Exam பாஸ் செய்த பிறகு TRB Exam தேர்ச்சி பெற்றால் தான் பணி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு!!!
Flash News : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு
Flash News : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள்
வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் 1017 கிளார்க் வேலை
தில்லி
கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் காலியாக உள்ள 1017 கிளார்,
நூலகர், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அதிகாரி, உதவி
பொறியாளர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு
சேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி
ஆணையிடப்பட்டது- தற்போது மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள
பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு
தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள்
வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைப்பு
தமிழகத்தில் உள்ள 523 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்.
இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி
வருகிறது.
வேலைவாய்ப்பு: என்.எல்.சியில் அப்ரென்டீஸ் பயிற்சி!
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தில் கிராஜுவேட்
& டெக்னீசியன் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு
தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு
நடக்கிறது.